என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![சிவபெருமானை எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்... சிவபெருமானை எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்...](https://media.maalaimalar.com/h-upload/2023/03/10/1847442-sivaperuma.webp)
X
சிவபெருமானை எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்...
By
மாலை மலர்10 March 2023 2:10 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்றே கொண்டாடுகின்றனர்.
- நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும்.
காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்
முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்
மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்
இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்
பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்
Next Story
×
X