search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜர் ஜேஷ்டாபிஷேகம்.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்று சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜர் ஜேஷ்டாபிஷேகம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் தேரோட்டம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-20 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை நண்பகல் 1.17 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: உத்திராடம் காலை 8.50 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்டமம் : திருவாதிரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-விவேகம்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-செலவு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- உற்சாகம்

    மகரம்-ஊக்கம்

    கும்பம்-மேன்மை

    மீனம்-பாராட்டு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×