என் மலர்
செய்திகள்
X
இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு
Byமாலை மலர்6 Sept 2016 7:47 AM IST (Updated: 7 Sept 2016 4:47 PM IST)
அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளை மாற்றி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.டி.குமாரும் (இவர் ஏற்கனவே வகித்து வரும் திருப்பத்தூர் நகர செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்), திருப்பத்தூர் நகர இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.டி.சி.சங்கரும், திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் வி.டி.எம். அருண் நேரு, செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.அருண் செந்தில் ராம், புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.ராஜசேகர், காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.சிவக்குமார் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாநில துணை நிர்வாகிகளாகவும், தென் சென்னை தெற்கு, வேலூர் மேற்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் தெற்கு, திருச்சி புறநகர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் இணைச் செயலாளர் கே.பி.ஆனந்த் (பென்னாகரம்), துணைச்செயலாளர்கள் என்.சின்னத்துரை (தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர்), பி.சிவக்குமார் (ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்), தென் சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர், வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட இணைச் செயலாளர் டி.டி.ஆர்.ரகு (தோட்டப்பாளையம், வேலூர்)
கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்டச்செயலாளர் டி.ஏ.என்.கே. ஆர்.சண்முகம், விழுப்புரம் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் பி.வஜ்ரவேல், திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்டச்செயலாளர் வி.டி.எம்.அருண்நேரு, அரியலூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்.ஈ.ஏ.டி. செல்வம் (ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஆண்டிமடம்).
புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பி.கருப்பையா, ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்.பால்பாண்டி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.துரைபாண்டியன்.
தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி நகர செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.சங்கரபாண்டியன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கோவில்பட்டி நகர செயலாளர் பொறுப்பில் எஸ்.விஜயபாண்டியன் நியமிக்கப்படுகிறார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் மருதமுத்து நீக்கப்பட்டு, ஒன்றிய செயலாளர் பொறுப்பில் ஜெயகுமார் (மாணவர் அணி செயலாளர்) நியமிக்கப்படுகிறார்.
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.விஜயபாஸ்கர் டி.கே.விநாயகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னுரங்கம் ஆகியோர் அவரவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×
X