search icon
என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம்
    X

    அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம்

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரிய அளவில் மாற்றமில்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,880-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,110-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    29-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080

    28-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080

    27-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    26-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    29-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    28-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    27-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    26-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    Next Story
    ×