search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் 2 இளம்பெண்கள் மாயம்
    X

    கோப்பு படம்

    பெரியகுளத்தில் 2 இளம்பெண்கள் மாயம்

    • பெரியகுளத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் வடகரை அழகர்சாமி புரத்தை சேர்ந்தவர் சுந்தர் மனைவி மரியபுஷ்பம் (வயது 37). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். சம்பவ த்தன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    வடுகபட்டி கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த வர் ஆனந்தி (23). சம்பவ த்தன்று தேனிக்கு செல்வ தாக கூறிச்சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி ப்பார்த்தும் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×