என் மலர்
செய்திகள்
X
விருகம்பாக்கம் ஜெயலலிதா பேரவை தலைவர் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை
Byமாலை மலர்6 Sept 2016 12:12 PM IST (Updated: 6 Sept 2016 12:12 PM IST)
விருகம்பாக்கம் ஜெயலலிதா பேரவை தலைவரை நீக்கம் செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயன் (விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story
×
X