என் மலர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 8 பேர் கைது
Byமாலை மலர்23 July 2020 8:26 PM IST (Updated: 23 July 2020 8:26 PM IST)
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்::
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர். 1 இருசக்கர வாகனமும், 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 11,048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4.945 இருசக்கர வாகனங்கள், 91 கார்கள், 114 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
X