என் மலர்
செய்திகள்
X
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.முருகன் சந்திப்பு
Byமாலை மலர்17 Aug 2020 8:00 PM IST (Updated: 17 Aug 2020 8:00 PM IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை:
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் சந்தித்து பேசினார்.
சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம். கோயில் வாசல் அல்லது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிமுறைகளை பின்பற்றி வழிபடுவோம். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதாக உத்தவாதம் அளித்தோம். அதிகாரிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
Next Story
×
X