என் மலர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்16 May 2021 6:48 PM IST (Updated: 16 May 2021 6:48 PM IST)
பெரம்பலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அரணாரை ஏரிக்கரை அருகே கஞ்சா விற்ற பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு புதுக்காலனியை சேர்ந்த செல்வராஜின் மகன் ராஜீ என்ற டால்டா கண்ணனை (வயது 31) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
X