என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மெட்ரோ ரெயில் திட்டம் - பொதுமக்களிடம் கருத்து கேட்பு
Byமாலை மலர்20 Jan 2022 3:52 PM IST (Updated: 20 Jan 2022 3:52 PM IST)
தனியார் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர்-கோவை இடையே மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் தெக்கலூர் பகுதியில் பொதுமக்களிடம் கருத்துக்களை தனியார் நிறுவன பணியாளர்கள் கேட்டறிந்து வருகின்றனர். பொதுமக்களிடம் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரலாமா? என்று கேட்டறிவதுடன், திருப்பூர்-கோவை மார்க்கமாக தினமும் எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story
×
X