என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்7 April 2022 3:38 PM IST (Updated: 7 April 2022 3:38 PM IST)
உளுந்தூர்பேட்டை மற்றும் கூத்தனூர் கிராமத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநாவலூர்:
உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை மற்றும் கூத்தனூர் கிராமத்தில் கஞ்சா விற்ற தனுஷ் (வயது 19), உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த சுகுமார் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 550 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story
×
X