search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே  பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
    X

    சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    • சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மயான பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கருப்பன்(வயது24), குரு(26), கணபதி (28), பிரபாகரன் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.120 பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×