என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பா.ஜனதா கட்சி கொடியேற்று விழா பா.ஜனதா கட்சி கொடியேற்று விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/07/10/1912840-img-20230710-wa0021.webp)
பா.ஜனதா கட்சி கொடியேற்று விழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒன்றிய து.தலைவர் ராஜலிங்கம் ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் ஏற்பாட்டில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றியம், பிக்கிலி ஊராட்சியில் உள்ள தன்டுகாரனஹள்ளி பிக்கிலி, பிக்கிலி கூட்ரோடு ஆகிய 3 ஊர்களில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் மாவட்ட ஓ.பி.சி. அணி செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் ஒன்றிய து.தலைவர் ராஜலிங்கம் ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் ஏற்பாட்டில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டார்.
மேலும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், மாவட்ட செயலாளர் குமார், பட்டியல் அணி மாவட்ட தலைவர் களிர்கண்ணன், ஐ.டி பிரிவு மகேஷ் பாபு, லட்சுமி, ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன், ஓ.பி.சி. அணி ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் மாதேஷ், சிவக்குமார், இளைஞரணி ராமகிருஷ்ணன், மருத்துவபிரிவு பூவரசன், தொழில் பிரிவு சிவக்குமார், கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் காளி மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் கிளைத் தலைவர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.