search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    முக ஸ்டாலின், ரிஷி சுனக் (கோப்பு படம்)

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • இங்கிலாந்து பிரதமராக உயர்ந்திருப்பது பன்முகத்தன்மைக்கான வெற்றி.
    • இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவுகள் இதனால் மேலும் வலுப்பெறும்.

    இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:- இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக்குக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் இங்கிலாந்தின் பிரதமராக உயர்ந்திருப்பது பன்முகத்தன்மைக்கான வெற்றி. இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவுகள் இதனால் மேலும் வலுப்பெறும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×