என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
Byமாலை மலர்16 Jun 2022 3:26 PM IST
- வி.ஐ.பி. தொண்டு நிறுவன இயக்குனர் சரளா செந்தில்குமார் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
தருமபுரி,
தருமபுரி ஆக்சிலியம் குழந்ைத தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் பெண்கள் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் சில்வியா, மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சரவணன், மற்றும். வி.ஐ.பி. தொண்டு நிறுவன இயக்குனர் சரளா செந்தில்குமார் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சாரத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா, உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்புரை செய்தனர். நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story
×
X