என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்3 Nov 2022 3:16 PM IST
- இவர்களது காதலுக்கு சுவேதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதனால் இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு முருகன் கோவிலில் சுவேதா, பரத் திருமணம் செய்து கொண்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஏரங்காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சுவேதா (வயது21). இவர் எம்.எஸ்.சி. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பரத். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சுவேதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு முருகன் கோவிலில் சுவேதா, பரத் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி இருவரும் இன்றுகாலை தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
Next Story
×
X