என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
நாளை திமுக தலைமை செயற்குழு கூட்டம்
Byமாலை மலர்21 Dec 2024 4:01 PM IST
- உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- கூட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
இதில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
X