என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தேவதானப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி தேவதானப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/10/11/1964230-dotcom-image-dummy-file.webp)
X
கோப்பு படம்
தேவதானப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
By
மாலை மலர்11 Oct 2023 11:57 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விவசாயி மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் மச்சேந்திரன் (வயது54).
சம்பவத்தன்று தனது தோட்டத்தில் வாழை இலை அறுக்க சென்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
X