என் மலர்
உள்ளூர் செய்திகள்
கரூரில் நாளை மறுநாள் மின்தடை
கரூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் கோட்ட செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
மண்மங்கலம் துணை மின் நிலையத் திற்கு உட்பட்ட வெண்ணெய்மலை, புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வீரராக்கியம் மற்றும் பொரணி பீடர்களில் நாளை மறுநாள் (ஜூன் 21ம் தேதி) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்
வெண்ணெய்மலை, வெண்ணெய்மலை பசுபதிபாளையம், நாவல் நகர், ராம் நகர், சின்னவடுகப்பட்டி, பெரிச்சிபாளையம், பேங்க் காலனி. வீரராக்கியம் பீடர்: ஏ.பி. நகர், வி.கே.ஏ. பால்பண்ணை.
பொரணி பீடர்: சின்னகிணத்துப்பட்டி, மைலம்பட்டி, குண்டாங்கல்பட்டி, லட்சுமணம்பட்டி, குப்பகவுண்டனூர், வெண்ணிலை, அல்லாளிக்கவுண்டனூர் குமைப்பட்டி. பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஜூன் 21ம் தேதி) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆண்டாங்கோவில் பீடர்: கோவிந்தம்பாளையம், எல்விபி நகர், பெரியார் நகர், வணிக வளாகம், அம்பாள் நகர், ஆண்டாங்கோவில். சஞ்சய் நகர் பீடர்: கோதை நகர், ஈரோடு ரோடு, ஆத்தூர் பிரிவு, வேலுச்சாமிபுரம், சின்னகோதூர், பெரியகோதூர், ரெட்டிபாளையம், செல்லரபாளையம், அரிக்காரம்பாளையம்.
சத்திரம் பீடர்: ஆத்தூர் நத்தமேடு, பாலாமாள்புரம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், நடுபாளையம். வடிவேல் நகர் பீடர்: மில்கேட், எல்ஆர்ஜி நகர், ஆண்டாங்கோவில் புதூர், சரஸ்வதி நகர், கோவை ரோடு, கொங்கு மெஸ்.
பவித்திரம் பீடர்: விஸ்வநாதபுரி, சாலப்பாளையம், தண்ணீர்பந்தல், மொச்சகொட்டம் பாளையம், வேப்பம்பாளையம், குளத்துபாளையம், பவித்திரம் மேடு, பாலமலை.ஆகிய பகுதிகளில் அன்று காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.