என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 Sept 2022 11:51 AM IST
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கரூர்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரவக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
X