என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது
Byமாலை மலர்23 Aug 2023 1:26 PM IST
- போலீசார் கள்ளிப்பட்டு பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
- 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கள்ளிப்பட்டு பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகில் அதே கிராமத்தை சேர்ந்த முத்துசாமி(45) சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார்அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
X