என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/05/19/1883824-lottery.webp)
X
பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது
By
CDLRavi19 May 2023 1:17 PM IST
![CDLRavi CDLRavi](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த இஸ்மாயில் (வயது54 ) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
X