என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்
Byமாலை மலர்5 Sept 2022 5:04 PM IST
- தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 12-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
- இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 1-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக
எம்.துரைசாமி இருப்பார் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
X