search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் தீ விபத்தை தடுப்பது குறித்த நடவடிக்கைகளையும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தின் கீழே நேற்று நடைபெற்றது. தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில், சிறப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுங்கச்சாவடி அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீ விபத்தை தடுப்பது குறித்த நடவடிக்கைகளையும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.

    Next Story
    ×