search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளம்-கருவலூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    மடத்துக்குளம்-கருவலூர் பகுதியில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 17-ந்தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 17-ந்தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் மூா்த்தி அறிவித்துள்ளாா். மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையாா்பாளையம், தாமரைப்பாடி, சீலநாய்க்கன்பட்டி, கடத்தூா், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூா், கருப்புச்சாமிபுதூா், அ.க.புத்தூா், எஸ்.ஜி.புதூா், ரெட்டிபாளையம், போத்தநாய்க்கனூா், மடத்தூா், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன்புதூா், குளத்துப்பாளையம், நல்லூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    கருவலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 17-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    Next Story
    ×