என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மஞ்சப் பை குறித்து விழிப்புணர்வு பாடல்
Byமாலை மலர்2 Nov 2022 12:34 PM IST
- மஞ்சப் பை குறித்து விழிப்புணர்வு பாடல் பாடினார்
- அரசு பள்ளி மாணவர்களுக்கு
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன். இவர் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பிளாஸ்டிக் பயன் பாட்டின் தீமைகள் குறித்து விளக்கும் வகையில் செம்பட்டிவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரயர்களோடு இணைந்து மாணவர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கியதோடு, மஞ்சப்பை பயன் பாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினர். பின்னர் 'அவமானமா அவமானமா மஞ்சப்பை பயன்படுத்துனா அவ மானமா' என்று தொடங்கும் விழிப்புணர்வுப் பாடலை மாணவர்க ளோடு சேர்ந்து பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Next Story
×
X