என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்தி எதிர்ப்பை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
- இந்தி எதிர்ப்பை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்
- அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடந்தது
புதுக்கோட்டை:
மத்திய அரசின்இந்தி திணிப்பை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு 100-கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு நிற துணி அணிந்து இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைக ளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
Next Story