search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரக்கோணம் ரெயில் நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    தண்டவாளத்தில் போலீசார் ஆய்வு நடத்திய காட்சி.

    அரக்கோணம் ரெயில் நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • பிரதமர் மோடி வருகையையொட்டி ஏற்பாடு
    • பாதுகாப்பு பணிகள் தீவிரம்

    அரக்கோணம்:

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக் கோணம் மார்க்கமாக கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    இதனை முன்னிட்டு அரக் கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந் தன், செந்தில் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப், சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் தலைமையி லான போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், பிளாட்பாரம் மற்றும் தண்டவாளங்களில் தீவிர சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×