என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![செந்தில் முருகன் நீக்கம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு செந்தில் முருகன் நீக்கம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/03/09/1846898-ops.webp)
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
செந்தில் முருகன் நீக்கம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
By
மாலை மலர்9 March 2023 12:48 PM IST (Updated: 9 March 2023 4:00 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டார்.
- அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
Next Story
×
X