என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாரண்டஅள்ளி அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு
Byமாலை மலர்28 July 2023 2:32 PM IST
- எம்.பி. செந்தில்குமார் தனது எம்.பி. நிதியிலிருந்து புதிய ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுத்தார்.
- எம்.பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் படிப்பு திறனை அதிகரிக்கவும், கல்வித்திறனை மேம்படுத்தவும், எம்.பி. செந்தில்குமார் தனது எம்.பி. நிதியிலிருந்து புதிய ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுத்தார். அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் எம்.பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்க சரவணன், தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×