என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சங்கரன்கோவிலில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை சங்கரன்கோவிலில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2023/08/30/1940935-4rajamlapetition.webp)
X
சங்கரன்கோவிலில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
By
TNLGanesh30 Aug 2023 2:10 PM IST
![TNLGanesh TNLGanesh](https://media.maalaimalar.com/profiles/75922/1728216-ganeshprofile.jpg)
- நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
- சங்கரன்கோவில்-நெல்லை இடையே குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-
சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரை வரை புதிய பஸ்கள் மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு இடைநில்லா ஒன்-டு-ஒன் பஸ் மற்றும் சங்கரன்கோவில் - நெல்லை குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
X