search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆளுநரின் அதிகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு- அண்ணாமலை
    X

    ஆளுநரின் அதிகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு- அண்ணாமலை

    • அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தார் மு.க.ஸ்டாலின்.
    • தற்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஸ்டாலின்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தார் மு.க.ஸ்டாலின். தற்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்கிறார்.

    இது ஆளுநர் அதிகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

    செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதாக உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×