என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருக்கழுக்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை திருக்கழுக்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/08/07/1928237-suicide.webp)
X
திருக்கழுக்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
By
Maalaimalar7 Aug 2023 12:00 PM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென வேதம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த சின்ன இரும்பேடு பகுதியை சேர்ந்தவர் வேதம் (வயது60). திருமணமாகாத அவர் சகோதரர் கருணாகரன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென வேதம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X