என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
அவிநாசி வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.59 லட்சத்து 79ஆயிரத்துக்கு பருத்தி ஏலம்
By
மாலை மலர்29 Dec 2022 12:04 PM IST (Updated: 29 Dec 2022 12:05 PM IST)

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 2741பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 59 லட்சத்து 79ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 2741பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆா்.சி.எச். ரகப் பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ.7,000 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரகம்) பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 59லட்சத்து 79ஆயிரத்துக்கு பருத்தி விற்பனைநடைபெற்றது.
Next Story
×
X