என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் 3-ந் தேதி உண்ணாவிரதம்
Byமாலை மலர்1 April 2023 2:56 PM IST
- புதியதாக 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும்.
- அரசாணை எண் 337ஐ உடனே ரத்து செய்ய வேண்டும்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொறுப்பாளர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு முதல் நிலை சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,புதியதாக 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுக்கு எதிரான அரசாணை எண் 337ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story
×