என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்.
கூலிப்பாளையத்தில் 31-ந்தேதி மின்தடை
By
மாலை மலர்29 Jan 2023 1:34 PM IST

- நல்லகட்டிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
- வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அவினாசி:
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெருமாநல்லூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த கணக்கம்பாளையம் உயரழுத்த மின்பாதைக்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதிகளில் வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கூலிப்பாளையம், நல்லகட்டிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X