search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் ஆவின் நிறுவன புதிய அலுவலக கட்டிடம் திறப்பு
    X
    ஆவின் அலுவலக புதிய கட்டிடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ. திறந்துவைத்த காட்சி. அருகில் கலெகடர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் உள்ளனர். 

    திருப்பூரில் ஆவின் நிறுவன புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

    • திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜ், நிர்வாகிகள் சிவபாலன், மகளிர் அணி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாதன், ஆவின் பொது மேலாளர் சுஜாதா, துணைப்பதிவாளர் ஆவின் இரா. கணேசன், வடக்கு மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜ், நிர்வாகிகள் சிவபாலன், மகளிர் அணி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×