என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வீரபாண்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு வீரபாண்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/16/1746908-untitled-1.jpg)
X
வில்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வீரபாண்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
By
மாலை மலர்16 Aug 2022 11:13 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.
- 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
வீரபாண்டி :
திருப்பூர் வீரபாண்டி மாகாளியம்மன் கோவிலில் வில்வ விநாயகர் பெருமானுக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.
பின்பு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு வினை தீர்க்கும் வில்வ விநாயகரை வழிபாடு செய்தனர்.
Next Story
×
X