search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.61 லட்சத்து 33 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை
    X

    கோப்புபடம்.

    அவிநாசி வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.61 லட்சத்து 33 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை

    • ஏலத்துக்கு 2,531 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ரூ.3,000 முதல் ரூ.8,311 வரை ஏலம்போனது.

    அவிநாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.61 லட்சத்து 33 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2,531 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் ஆா்.சி.எச். பி.டி.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ.8,311 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.3,000 முதல் ரூ.5,500 வரையிலும் ஏலம்போனது.

    ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.61 லட்சத்து 33 ஆயிரம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    Next Story
    ×