என் மலர்
செய்திகள்
X
இந்தியாவின் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை தெரியுமா?
Byமாலை மலர்30 April 2017 3:27 PM IST (Updated: 30 April 2017 3:27 PM IST)
இந்தியாவில் விற்பனையாகி வரும் ஸ்மார்ட்போன்களில் தற்போதைய சூழலில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை என்ற பட்டியலை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் நல்ல வரவேற்பை பெறுவதில்லை. எனினும் சில மாடல்கள் அனைவருக்கும் பிடித்து விடுகிறது. ஸ்மார்ட்போன்களின் வெற்றி, தோல்விகள் அவற்றின் விற்பனை அளவை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் ஸ்மார்ட்போன் விற்பனையை நிர்ணயம் செய்வது பயனாளிகள் தான் என்றாலும், நியாயமான விலை, அதிகப்படியான சிறப்பம்சங்கள் மற்றும் தரம் உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் விற்பனையை அதிகரிக்க முக்கிய பங்காற்றுகின்றன. அவ்வாறு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக மாடல்கள் நல்ல வரவேற்பு மற்றும் விற்பனையை சந்தித்து வருகின்றன.
இதனிடையே பல்வேறு ஸ்மார்ட்போன்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இங்கு இந்தியாவில் தற்சமயம் கிடைப்பதில் தலைசிறந்த
டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பார்ப்போம்..,
சியோமி ரெட்மி 4A:
* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி
* 3120 எம்ஏஎச் பேட்டரி
* டூயல் சிம் ஸ்லாட், 4ஜி
சியோமி ரெட்மி நோட் 4:
* 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் சிப்செட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி
* 4100 எம்ஏஎச் பேட்டரி
* கைரேகை ஸ்கேனர்
* டூயல் சிம் ஸ்லாட், 4ஜி
சாம்சங் கேலக்ஸி S8:
* 5.8 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் சிப்செட்
* 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* கைரேகை ஸ்கேனர்
* டூயல் சிம் ஸ்லாட், 4ஜி
விவோ V5:
* 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் சிப்செட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 20 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* கைரேகை ஸ்கேனர்
* டூயல் சிம் ஸ்லாட், 4ஜி
சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ்:
* 6.2 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் சிப்செட்
* 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி
* 3500 எம்ஏஎச் பேட்டரி
* கைரேகை ஸ்கேனர்
* டூயல் சிம் ஸ்லாட், 4ஜி
Next Story
×
X