என் மலர்
செய்திகள்
X
காஷ்மீரில் இன்று 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Byமாலை மலர்26 July 2016 11:45 AM IST (Updated: 26 July 2016 11:44 AM IST)
காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நுகாம் செக்டர் அருகே இன்று 4 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்துள்ளதாகவும் தொடர்ந்து அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.

Next Story
×
X