என் மலர்
செய்திகள்
X
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்... குஜராத்தில் தொற்று 20 ஆயிரத்தை கடந்தது
Byமாலை மலர்8 Jun 2020 10:31 AM IST (Updated: 8 Jun 2020 10:31 AM IST)
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டிய நிலையில், 48 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் மொத்தம் 256611 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9983 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 206 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7135 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 124095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 125381 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 85 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 85975 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 31667 பேருக்கும், டெல்லியில் 27654 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது. 1249 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அந்தமான் நிகோபார் தீவுகள் - 33
ஆந்திர பிரதேசம் - 4708
அருணாச்சல பிரதேசம் - 51
அசாம் - 2565
பீகார் - 5088
சண்டிகர் - 314
சத்தீஸ்கர் - 1073
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 20
டெல்லி - 27654
கோவா - 300
குஜராத் - 20070
அரியானா - 4448
இமாச்சல பிரதேசம் - 413
ஜம்மு - காஷ்மீர்- 4087
ஜார்க்கண்ட் - 1099
கர்நாடகா - 5452
கேரளா - 1914
லடாக் - 103
மத்திய பிரதேசம் - 9401
மகாராஷ்டிரா - 85975
மணிப்பூர் - 172
மேகாலயா - 36
மிசோரம் - 34
நாகலாந்து - 118
ஒடிசா - 2856
புதுச்சேரி - 99
பஞ்சாப் - 2608
ராஜஸ்தான் - 10599
சிக்கிம் - 7
தமிழ்நாடு - 31667
தெலுங்கானா - 3580
திரிபுரா - 800
உத்தரகாண்ட் - 1355
உத்தர பிரதேசம் - 10536
மேற்கு வங்காளம் - 8187
மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட நோயாளிகள்-9189
மொத்தம் - 256611.

Next Story
×
X