என் மலர்
செய்திகள்
X
சிக்கிமில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Byமாலை மலர்5 Feb 2021 6:49 AM IST (Updated: 5 Feb 2021 6:49 AM IST)
சிக்கிமில் இன்று அதிகாலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
காங்டோக்:
சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை 3.43 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இந்திய-நேபாள எல்லைபகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
Next Story
×
X