search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது வேகமாக மோதிய கார் - 3 பேர் காயம்
    X

    VIDEO: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது வேகமாக மோதிய கார் - 3 பேர் காயம்

    • ஜங்கான் சந்திப்பில் அருகே சாலையோரம் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது.
    • கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    தெலுங்கானாவின் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு பைக்குகள் மீது வேகமாக வந்த கார் மோதிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜங்கான் சந்திப்பில் அருகே சாலையோரம் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வழியே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தை அடுத்து மதுபோதையில் கார் ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×