என் மலர்
இந்தியா
X
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடக்கம்
Byமாலை மலர்3 Dec 2024 12:14 PM IST
- ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு கடுமையான பனிப்பொழிவு ஆரம்பமாகி உள்ளது.
- இந்த ஆண்டு ஆரம்ப கால பனிப்பொழிவு வெப்பநிலை வியத்தக அளவில் வீழ்ச்சியடைய செய்துள்ளது.
ஜம்மு:
குளிர்காலத்தையொட்டி வட மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு கடுமையான பனிப்பொழிவு ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆண்டு ஆரம்ப கால பனிப்பொழிவு வெப்பநிலை வியத்தக அளவில் வீழ்ச்சியடைய செய்துள்ளது.
இரவு நேர வெப்ப நிலை தொடர்ந்து 0 டிகிரி செல்சியஸ் மற்றும் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பு காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட குளிர்ச்சியான வெப்ப நிலையுடன் இயல்பை விட அதிகமான மழை பொழிவுக்கான எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
Next Story
×
X