search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய புதிய படங்களை வெளியிட்ட இஸ்ரோ
    X

    விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய புதிய படங்களை வெளியிட்ட இஸ்ரோ

    • சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை.
    • சந்திரயான்- 3 லேண்டருக்கும் பெங்ளூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே தொலைதொடர்பு இணைப்பு.

    நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    சந்திரயான்- 3 லேண்டருக்கும் பெங்ளூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே தொலைதொடர்பு இணைப்பு ஏற்பட்டது.



    இதையடுத்து, விக்ரம் லேண்டர் பிடித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×