search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அனைவரும் வாக்களியுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்
    X

    அனைவரும் வாக்களியுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்

    • ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
    • இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    அதன்படி முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளுக்கும், ஜம்மு பிராந்தியத்தில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,

    ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×