என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சற்று சரிவுடன் தொடங்கி ஏறுமுகத்தில் மும்பை பங்குச்சந்தை, நிஃப்டி
- மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 1272.07 புள்ளிகள் குறைந்து முடிவடைந்து.
- நிஃப்டி 368.10 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று கடுமையான சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் ஆயிரம் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் ஆனது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியிலும் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. நேற்று வர்த்தகம் சென்செக்ஸ் 84,299.78 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 42.61 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆரம்பமானது. ஆரம்பமான அடுத்த வினாடியில் இருந்து சென்செக்ஸ் புள்ளிகள் உயரத் தொடங்கியது. காலை 9.30 மணி நிலவரப்படி மும்பை சென்செக்ஸ் 84413.61 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை நிஃப்டி நேற்று காலை 26,061.30 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 25,810.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 25,821.35 புள்ளிகள் நிஃப்டி வர்த்தகம் தொடங்கியது. நேற்றைய வர்த்தகத்துடன் நிஃப்டி 68.95 புள்ளிகள் குறைந்து தொடங்கியது. 9.30 மணி நிலவரப்படி 39 புள்ளி உயர்ந்து 25848 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நேற்றைய பங்குச்சந்தையில் நிஃப்டி 368.10 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் 1272.07 புள்ளிகள குறைந்த வர்த்தகமானது.