search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: மொழி கடந்து வைரலாகிய பெண்ணின் நடனம்
    X

    VIDEO: மொழி கடந்து வைரலாகிய பெண்ணின் நடனம்

    • ஒரு சில வீடியோக்கள் மட்டும் மொழி, மாநிலம் கடந்து ரசிகர்களின் அன்பை பெறுகின்றன.
    • இதுவரை லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.

    சமூகவலைத்தளங்களில் பலரும் நடனம் மற்றும் பாடல்களை பாடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். எனினும் எல்லா வீடியோக்களும் மக்களின் கவனம் பெறுவதில்லை. ஒரு சில வீடியோக்கள் மட்டும் மொழி, மாநிலம் கடந்து ரசிகர்களின் அன்பை பெறுகின்றன.

    அந்தவகையில் ஒரு பெண் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பிரபல இந்தி பாடலான `உயி அம்மா' பாடலுக்கு சிறுமியுடன் சேர்ந்து அவர் நடனமாட அதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றினர்.

    அதில் சேலை அணிந்து கொண்டு அவர் ஆடிய நடனம் பலரையும் ஈர்த்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோரின் லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.



    Next Story
    ×