என் மலர்
செய்திகள்
X
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் காலிறுதியில் சானியா ஜோடி
Byமாலை மலர்6 Sept 2016 12:32 PM IST (Updated: 6 Sept 2016 12:32 PM IST)
அமெரிக்க ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-பார்ப்ரோ ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
அமெரிக்க ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா) - பார்ப்ரோ (செக்குடியரசு) ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் நிக் கோலிகிப்ஸ் (அமெரிக்கா)- ஹிபினோ (ஜப்பான்) ஜோடியை வீழ்த்தியது.
சானியா மிர்சா - பார்ப்ரோ ஜோடி கால் இறுதியில் கரோலின் கார்சியா - கிறிஸ்டினா மிலன் டெனோவிர் (பிரான்ஸ்) ஜோடியை சந்திக்கிறது
சானியா மிர்சா - பார்ப்ரோ ஜோடி கால் இறுதியில் கரோலின் கார்சியா - கிறிஸ்டினா மிலன் டெனோவிர் (பிரான்ஸ்) ஜோடியை சந்திக்கிறது
Next Story
×
X